new-delhi இளவேனில் எழுத்தில் கதையாகும் கார்க்கியின் வரலாறு நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 மாக்சிம் கார்க்கியின் வரலாற்றைக் கதையாக எழுத இளவேனில் முன் வந்திருக்கிறார். இதற்கு என்ன காரணம்? அவரிடமே கேட்டறியலாம்